Search

-16%

மனத்தை நலமாக்கும் மருத்துவம் ஹோமியோபதி / Manatthai Nalamakkum Marutthuvam Homeopathy

270.00

Edition : 2
Category : Health
Author : Dr. SA. Sampath Kumar
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2015
Pages : 326
Code no : T368

Qty
Compare

In Stock

எளியவகை மருத்துவ முறைகளில் ஒன்றான ஹோமியோபதியின் அற்புதங்களை அழகான நடையில் சொல்லிச் செல்லும் விதம் அருமை.
நூலாசிரியர் சந்தித்த நோயாளர்களின் அனுபவங்கள் உயிரோட்டத்துடன் சுவைபட எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பொதுவான நோய் அறிகுறிகள். அதன் தன்மை, அதற்கான பக்கவிளைவுகளற்ற சிகிச்சை என தெளிவான தகவல்கள் பயன்தரத்தக்கவை. அனைத்து நோய்களுக்கும் அதிக செலவில்லாத ஹோமியோபதி சிகிச்சையின் நுட்பங்களை எளியநடையில் அழகுற விளக்குவதன் மூலம் உடலை நேசிப்பவர்களின் உற்ற நண்பனாக விளங்குகிறது இந்நூல்.

Back to Top