Search

-10%

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில்நுட்பங்கள் / Eyarkai Velanmail Vazhvial Thozhil Nutpangal

153.00

ISBN : 9788188049622
Author : R.S. Narayanan
Weight : 100.00 gm
Eyarkai Velanmail Vazhvial Thozhil Nutpangal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2006
Code no :T071

Qty
Compare

In Stock

இயற்கை வேளாண்மை காலத்தின் கட்டாயம். இன்று பலர் விஷ விவசாயத்திலிருந்து மீண்டு பாரம்பரிய விவசாயத்திற்குத் திரும்புகின்றனர். இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம், உற்பத்தியில் உயர்வு, லாபம் எல்லாமே வாழ்வியலோடு வளம்பெற இந்நூல் பெரிதும் உதவும்.
இயற்கை வேளாண்மைக்கு கால்நடைகளின் பங்கு முக்கியமானது. வேளாண்மைத் தரப்படுத்துதலை விவசாயிகளுக்கு உணர்த்தி நல்ல வழிகாட்டியாகவும் வளம் குன்றா வேளாண்மைக்கு இலக்கணமாகவும் இந்நூல் விளங்குகிறது.

Back to Top