Search

Sold out

எது ஆன்மீகம் / Ethu Aanmikam

81.00

ISBN : 9788123436630
Author : V.iraianbu
Weight : 100.0000
Ethu Aanmikam –
Binding : paper back
Language : Tamil
Publishing Year : 2020
Code No : A3822

Compare

Out of stock

ஆன்மீகம் என்பதற்கு ஆளாளுக்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில் எது உண்மையான ஆன்மீகம் என்பதைப் பற்றி மக்களுக்குத் தெளிவான புரிதலை உண்டாக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். தினந்தினம் ஆலய வழிபாடு, கோவில்களுக்கு நேர்த்திக்கடன்கள், மாதாந்திர விரதங்கள், ஆன்மீக தரிசனங்கள் போன்றவற்றை விடவும் எது உண்மையான ஆன்மீகத்தில் வரும் என்பதற்கான விளக்கங்களை விமர்சனபூர்வமாகவும் உதாரணங் களோடும் விளக்கங்களோடும் விவரிக்கிறது இந்நூல்.

Back to Top