Search

-10%

சின்ன சின்ன வெளிச்சங்கள் / Chinna Chinna Velichangal

108.00

ISBN : 9788123409276
Author : V. Iraianbu
Weight : 100.00 gm
Chinna Chinna Velichangal
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2005
Page : 136
Code no : A1350

Qty
Compare

In Stock

சின்ன சின்ன வெளிச்சங்கள்

சில கதைகள் – அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது. இத்தகைய அரிய நூல் பொதுவாய் எல்லோர் கையிலும் வழிகாட்டியாய் இருந்து உதவும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஒவ்வொரு குட்டிக் கதைகளையும் சொல்லி, அத்தோடு ஒரு கருத்தையும் சொல்லும்போது நெஞ்சில் வேகமாய்ச் சென்று இடம்பிடிப்பது நூலிற்குக் கிட்டிய சிறப்பு என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு முகங்களின் தோற்றத்தைப்போல் இதயமும் எண்ணங்களும் மாறுபடுவது இயற்கை என்பதை, கூறப்படும் கதைகள் நன்றாகச் சுட்டிக்காட்டுகின்றன.

Back to Top