Search

ஆதி அத்தி வரலாற்று நாடகம் / Aadhi Aththi Varalattru Nadagam

115.00

ISBN : 9789388050715
Author : Dr. S. Sedhupathi
Weight : 100.00 gm
Aadhi Aththi Varalattru Nadagam
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no :A4026

Qty
Compare

In Stock

கெட்டியாய்ப் பற்றிக் கொள்ளும் அன்பைவிடவும் விட்டுக் கொடுத்து
விலகிச் செல்லும் அன்பின் தியாகம் உயர்ந்தது என்பதையும். கலையும் கலையும் இணையும் காதலில் பகையும் முரணும் மறையும் என்பதையும் இயற்கை பிரித்தாலும் இதயத்து உணர்வு இணைக்கும் என்பதையும் எடுத்துச் சொல்லும் வரலாற்று நாடகம்: ஆதி அத்தி – இது அலையை வென்ற கலையின் கதை; பெ.தூரனின் பேனா வரைந்த வானொலி நாடகக் காதல் ஓவியம்!

Back to Top