திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் புத்தகக்கண்காட்சி

Post by

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் புத்தகக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் டாக்டர் D.பால்தயாபரன் திறந்து வைத்தார்கள். துணை முதல்வர் Dr.F.சாமுவேல்கிறிஸ்டோபர்,நூலகத்துறைத்தலைவர் Dr.ஜேசுதாஸ்மணாளன்,நூலகர் திரு.எமிரிட்டஸ், ncbh மண்டலமேலாளர் ச.குமார் ,மேலாளர் க.சுரேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave a comment